ஒவ்வொருவரின் வாழ்க்கையும் விண்மீன்களில் எழுதப்பட்ட ஒரு தெய்வீகப் பாதையாகும்.
அந்த பாதையை தெளிவாக அறிய உதவுவது தான் ஜோதிடர் சிவா அவர்களின் நோக்கம்.
ஆன்லைனிலும் நேரடியாகவும் ஜோதிட ஆலோசனை வழங்கப்படும். இறைவன் சிவனின் ஞானத்தாலும், மீனாட்சி அம்மனின் கருணையாலும், உங்கள் வாழ்க்கையில் அமைதி, செழிப்பு, தெளிவு நிலைத்திருக்கட்டும்.